"பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம்" அமைச்சர் நேரு!

50 ஆயிரத்துக்கும் கீழ் உள்ள பேரூராட்சிகளில்  கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அமைச்சர் நேரு ஆணை
 
nehru

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது .அதன்படி தமிழகத்தில் முதல்வராக உள்ளார் திமுக கட்சியின் தலைவரான முகஸ்டாலின். மேலும் அவர் தான்  தேர்தல் வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி வருகிறார். இதனால் மக்கள் இவரை பெரிதும் நம்புகின்றனர் மேலும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந் நிலையில் இவர் மக்களுக்கு உதவி பண்ண அவருடன் சேர்த்து 34 அமைச்சர்களை நியமித்துள்ளார். அவர்கள் பலரும் துறையில் சிறந்தவர்களாக காணப்படுகின்றனர்.corparation

அவர்களில் குறிப்பிடத்தக்கவர் அமைச்சர் நேரு. அவர் அவ்வப்போது சில மக்களுக்கு தேவையான செயல்களை செய்து வருவது வழக்கமாக காணப்பட்டு வருகிறது .இந்நிலையில் நம் தமிழகத்தில் நான்கு விதமாக தமிழகத்தில் உள்ள ஊர்களை பிரித்துள்ளனர். அந்தப்படி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி என்று நான்கு பிரிவின் கீழ் ஒவ்வொரு ஊர்களிலும் காணப்படுகின்றன. இந்நிலையில் அமைச்சர் நேரு பேரூராட்சிகளுக்கு சில அத்தியாவசிய தேவைகளை செய்ததாக கூறப்படுகிறது.,

அதன்படி பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி 50 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அமைச்சர் நேரு ஆணையிட்டுள்ளார். மேலும் 50 ஆயிரத்திற்கும் கீழ் உள்ள பேரூராட்சிகளில் கசடு கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தவும் அமைச்சர் நேரு ஆணை பிறப்பித்துள்ளார். இதனால் பேரூராட்சிகள் மிகவும் பயன் அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web