ரஜினி வசனம் பாணியில் டுவிட்டை பதிவு செய்த உதயநிதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அருணாச்சலம்’ திரைப்படத்தில் ’ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்கிறார்’ என்ற வசனம் மிகப் பெரிய புகழ் பெற்றது என்பதும் அந்த திரைப்படம் வெளியான நேரத்தில் அந்த வசனம் ரஜினி ரசிகர்களால் பெருமளவு பாராட்டப்பட்டது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் ’அருணாச்சலம்’ படத்தின் வசன பாணியில் திமுக இளைஞர் அணி செயலாளரும் நடிகருமான உதயநிதி தனது டுவிட்டரில் கருத்தை பதிவு செய்துள்ளார். அந்த வீட்டில் அவர் கூறியிருப்பதாவது: இ-பாஸ் முறை ரத்து’ என்பது உள்பட
 

ரஜினி வசனம் பாணியில் டுவிட்டை பதிவு செய்த உதயநிதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அருணாச்சலம்’ திரைப்படத்தில் ’ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்கிறார்’ என்ற வசனம் மிகப் பெரிய புகழ் பெற்றது என்பதும் அந்த திரைப்படம் வெளியான நேரத்தில் அந்த வசனம் ரஜினி ரசிகர்களால் பெருமளவு பாராட்டப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ’அருணாச்சலம்’ படத்தின் வசன பாணியில் திமுக இளைஞர் அணி செயலாளரும் நடிகருமான உதயநிதி தனது டுவிட்டரில் கருத்தை பதிவு செய்துள்ளார். அந்த வீட்டில் அவர் கூறியிருப்பதாவது: இ-பாஸ் முறை ரத்து’ என்பது உள்பட தலைவர்
முக ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்திய விஷயங்களை அச்சு பிசகாமல் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் 10ம் வகுப்பு-கல்லூரி தேர்வு ரத்து என அனைத்திலும் தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வராக தலைவர் சொல்கிறார் ஈபிஎஸ் செய்கிறார்’ என்று தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் விடுக்கும் கோரிக்கைகள் அனைத்தையும் அவ்வப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நிறைவேற்றி வருவதை சுட்டிக் காட்டியே உதயநிதி ஸ்டாலின் இந்த ட்விட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web