விரட்ட வந்த இடத்தில் வில்சனுக்கு மதம் பிடித்து உதயனை மிரட்டியது!

இரண்டு காட்டு யானைகளை விரட்ட வந்த மூன்று கும்கி யானைகளில் ஒன்று இருக்கும் மதம் பிடித்து மற்றொரு யானையை மிரட்டியதாக கூறப்படுகிறது!
 
விரட்ட வந்த இடத்தில் வில்சனுக்கு மதம் பிடித்து உதயனை மிரட்டியது!

மக்களிடையே செல்லப் பிராணிகள் என்று அழைத்தால் நாய் பூனை என்று சொல்வர். நாயானது மிகவும்elephant

மேலும் ஒரு சில பகுதிகளில் யானைகளின் ஆதிக்கம் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. காரணம் என்னவெனில் நாம் அவற்றின் வாழ்விடங்களில் வீடுகள் கட்டும் பாதைகளை உருவாக்கி அதற்கு மிகவும் இடைஞ்சலை ஏற்படுத்துகின்றன. இதனால் அவை ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது மட்டுமின்றி கையில் கிடைக்கும் மனிதர்களையும் கொன்று போடுகிறது.  தற்போது காட்டு யானைகளை விரட்ட சென்ற இடத்தில் கும்கி யானைக்கு மதம் பிடித்தது கூறப்படுகிறது. இச்சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கரிய சோலை பகுதியில் இரண்டு காட்டு யானைகள் நடமாட்டம் இருந்தது அதனை விரட்டுவதற்காக ஜான், வில்சன், உதயன் என்ற 3 கும்கி யானைகள் செல்லப்பட்டன. 

காட்டு யானைகள் விரட்டும் நேரத்தில் வில்சன் என்ற கும்கி யானைக்கு மதம் பிடித்து உதயன் என்ற மற்றொரு யானையை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பாகனையும் மிரட்ட அந்த யானை பாகன் தப்பித்து ஓடினார். மேலும் ஒரு வழியாக அதை அங்குள்ள தோட்டத்தில் பாகன் கட்டி வைத்தார் எனிலும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத வில்சன் யானையானது தந்தங்களால் மண்ணில் முட்டி தனது மேலில் மண்ணை தூவிக் கொண்டது.மேலும் இந்த வில்சன் யானையை லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு செல்லவிருப்பதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.

From around the web