ஜூன் 2021 வரை வொர்க் ஃப்ரம் ஹோம்: இண்டர்நெட் செலவுக்காக ரூ.37 ஆயிரம் ஸ்டைபண்ட்

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை கடைபிடித்து வருகின்றன ஒரு சில நிறுவனங்கள் அடுத்த ஆண்டு ஜூன் வரை வொர்க் ஃப்ரம் ஹோம் என்றும் சில நிறுவனங்கள் இந்த ஆண்டு டிசம்பர் வரை வொர்க் ஃப்ரம் ஹோம் என்றும் அறிவித்துள்ளன இந்த நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான உபேர் நிறுவனம் தனது ஊழியர்களை 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை
 

ஜூன் 2021 வரை வொர்க் ஃப்ரம் ஹோம்: இண்டர்நெட் செலவுக்காக ரூ.37 ஆயிரம் ஸ்டைபண்ட்

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை கடைபிடித்து வருகின்றன

ஒரு சில நிறுவனங்கள் அடுத்த ஆண்டு ஜூன் வரை வொர்க் ஃப்ரம் ஹோம் என்றும் சில நிறுவனங்கள் இந்த ஆண்டு டிசம்பர் வரை வொர்க் ஃப்ரம் ஹோம் என்றும் அறிவித்துள்ளன

இந்த நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான உபேர் நிறுவனம் தனது ஊழியர்களை 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை வொர்க் ஃப்ரம் ஹோம் செய்ய அனுமதித்து உள்ளது

அது மட்டுமன்றி வீட்டிலேயே அலுவலகம் போல் மாற்றிக் கொள்வதற்கு வசதி செய்துகொள்ளவும் ரூபாய் 37 ஆயிரம் ஸ்டைபண்ட் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி காரணமாக ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

மேலும் உபேர் ஊழியர்கள் வீட்டில் தங்களுக்கு எந்த வசதி வேண்டுமானாலும் அலுவலக நிர்வாகத்திடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. இதேபோன்று மற்ற நிறுவனங்களும் தனது ஊழியர்களுக்கு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web