சிட்னியில் இரண்டு வாரங்களுக்கு கடுமையான பொது முடக்கம் அமல்!

சிட்னி மாநகரில் இரண்டு வாரங்களுக்கு கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
sydney

தற்போது உலகம் முழுவதும் மக்களால் பேசப்படும் ஒரு வார்த்தை என்றால் அதனை கொரோனா என்றே கூறலாம். அந்தப்படி கொரோனா தாக்கமானது உலகில் உள்ள பல நாடுகளிலும் பெரும் தாக்கத்தையும் விளைவையும் உண்டாக்கியது. இதனால் பல நாடுகள் மிகுந்த பொருளாதார பின்னடைவின் உள்ளன இருப்பினும் சில தினங்களாக பல நாடுகள் இந்த நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது மூன்றாவது வகையான கொரோனாவின் தாக்கம் கண்டறியப்படுகிறது. அவை வேகமாக பரவும் தன்மை உள்ளதாக காணப்படுகிறது.delta+

 டெல்டா ப்ளஸ் கொரோனா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது  ஆஸ்திரேலியாவில் சில தினங்களாக நோய்தொற்று குறைவாக இருந்த நிலையில் தற்போது   கொரோனா நோய்தொற்று அதிகரித்துள்ளது. அதுவும் இந்த மூன்றாவது வகையான  டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் தற்போது ஆஸ்திரேலியாவில் சில மாணவர்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய கடல் சிட்னி போன்ற பகுதிகளில் நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் கிளாடிஸ் கூறியுள்ளார். மேலும் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே செல்லக்கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும் அவை இரண்டு வாரங்களாக ஜூலை 9-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியுள்ளார் மேலும் அங்கு சில தினங்களாக இந்த  டெல்டா ப்ளஸ் கொரோனாவின் தாக்கம் 80தை எட்டி உள்ளதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது

From around the web