ஊரடங்கு உத்தரவை மீறினால் இனி 2 ஆண்டுகள் ஜெயில்: அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இருசக்கர நான்கு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் இனிமேல் ஊரடங்கு உத்தரவை மீறி அவர்கள் இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனை என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது இதனை அடுத்து நாளை முதல் வீட்டிற்கு வெளியே வருபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
ஊரடங்கு உத்தரவை மீறினால் இனி 2 ஆண்டுகள் ஜெயில்: அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இருசக்கர நான்கு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருக்கின்றனர்

இந்த நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் இனிமேல் ஊரடங்கு உத்தரவை மீறி அவர்கள் இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனை என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது

இதனை அடுத்து நாளை முதல் வீட்டிற்கு வெளியே வருபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web