இரண்டு பள்ளிகளுக்கு அபராதம்! தஞ்சை மாவட்ட ஆட்சியர் அதிரடி!

தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் இரண்டு தனியார் பள்ளிகளுக்கு அபராதத்தை விடுத்துள்ளார்!
 

தற்போது ஆட்கொல்லி நோய் என்று மக்கள் மத்தியில் கேட்டால் முதலில் நினைவு வருவது கொரோனா தான். கொரோனா முதலில் சீனாவில் உருவானதாக அறியப்படுகிறது. அதன் பின்னர் நாட்டில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா பரவியதாக அறியப்படுகிறது. இந்திய நாட்டிலும் இந்நோயானது கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே பரவியது. இதனால் இந்திய அரசாங்கத்தின்  திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது.

corona

 கடந்த ஆண்டு இறுதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அறிவிக்கப்பட்டன.ஆயினும் கல்லூரிகள் மட்டுமே திறக்கப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி மற்றும் கல்லூரி திறக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பானது அதிகரித்ததால் தற்போது தமிழக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு  அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவிகள் மற்றும் பேராசிரியர் கொரோனா.  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கோவிந்த ராவ்.

அவர் தற்போது தஞ்சை மாவட்டத்தில் இரண்டு தனியார் பள்ளிகளுக்கு அபராத தொகையை விதித்துள்ளார். ஏனெனில் அவர்கள்  கொரோனா அலட்சியமாக செயல்பட்டதாக கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பள்ளிக்கு 12 ஆயிரம் ரூபாய் அபராதம். தஞ்சை தனியார் மேக்ஸ்வெல் பள்ளிக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.

From around the web