போர் அபாயம்: இந்திய- சீன எல்லைப் பகுதிகளில் குவியும் இருநாட்டு இராணுவ வீரர்கள்!!

சீனாவில் உருவான கொரோனா உலகினையே ஆட்டிப் படைத்து வருகின்றது. இந்தநிலையில் சீனா தற்போது இந்தியாவுடன் அடுத்த பிரச்சினைக்கு மும்முரமாக தயாராகி வருகின்றது. அட ஆமாங்க, கொரோனாதான் முடிஞ்சு போய்டுமே அடுத்து ஏதாவது பண்ணனும்ல அதுனால சீனா தற்போது மீண்டும் எல்லைப் பிரச்சினையைக் கிளப்பி வருகிறது. எல்லைப் பகுதியான லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிப் பகுதியில் இம்மாத துவக்கத்தில் இந்திய- சீன ராணுவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட அதும் பெரும் சண்டையில் முடிந்தது. ஒருவழியாக பேச்சுவார்த்தையால் சரியான இந்தப்
 
போர் அபாயம்: இந்திய- சீன எல்லைப் பகுதிகளில் குவியும் இருநாட்டு இராணுவ வீரர்கள்!!

சீனாவில் உருவான கொரோனா உலகினையே ஆட்டிப் படைத்து வருகின்றது. இந்தநிலையில் சீனா தற்போது இந்தியாவுடன் அடுத்த பிரச்சினைக்கு மும்முரமாக தயாராகி வருகின்றது. அட ஆமாங்க, கொரோனாதான் முடிஞ்சு போய்டுமே அடுத்து ஏதாவது பண்ணனும்ல அதுனால சீனா தற்போது மீண்டும் எல்லைப் பிரச்சினையைக் கிளப்பி வருகிறது.

எல்லைப் பகுதியான லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிப் பகுதியில் இம்மாத துவக்கத்தில் இந்திய- சீன ராணுவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட அதும் பெரும் சண்டையில் முடிந்தது.

போர் அபாயம்: இந்திய- சீன எல்லைப் பகுதிகளில் குவியும் இருநாட்டு இராணுவ வீரர்கள்!!

ஒருவழியாக பேச்சுவார்த்தையால் சரியான இந்தப் பிரச்சினை கல்வான் பள்ளத்தாக்கில் மீண்டும் எழ, யாராலும் இதனைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இந்தநிலையில் பிரச்சினைகள் ஏற்பட்ட பாங்காங் ஏரி மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில்  சீனப் படைகள் திடீரென குவிக்கப்பட, இந்திய அரசும் படைகளை குவித்து வருகிறது.

உலகின் இரண்டாவது மிகப் பெரிய ராணுவத்தினைக் கொண்ட இந்தியாவுக்கு எதிராக சீனர்கள் மிகவும் கடுமையான ஆயுதங்கள், பதுங்கு குழிகள் எனப் பலவகையான திட்டங்களுடன் அங்கு களம் இறங்கியுள்ளதால், பதற்றம் அதிகரித்துள்ளது.

போர் அபாயம் இருக்கலாம் எனக் கருதப்படுகிற நிலையில், வழக்கம்போல் சமாதானப் பேச்சுகளை தூதரக அதிகாரிகள் மேற்கொள்ளலாம் என்றும் கருதப்படுகின்றது. கொரோனாவால் ஒருபுறம் டார்ச்சர் எல்லைப் பிரச்சினையால் ஒருபுறம் டார்ச்சர் என சீனா அச்சுறுத்தும் நாடாக இருந்து வருகின்றது.

From around the web