ஹெல்மெட் பிரச்சினை- நடுரோட்டில் பைக்கை எரித்த தூத்துக்குடி நபர்

இது போல சம்பவம் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. வாகன சட்ட திருத்தத்தின்படி புதிதாக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் ஹெல்மட் இல்லாமல் பயணம் செய்வோர் கடுமையாக அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றனர் இப்படி அபராதம் விதிக்கப்பட்ட நபர் ஒருவர் வடமாநிலத்தில் தனது பைக்கை எரித்தார். இது போல தூத்துக்குடியிலும் வேலு என்ற ஒரு நபர் தனது பைக்கை எரித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக்கிற்கு போலீஸ் அதிக அபராதம் விதித்ததால் இப்படி கோபத்தில் அவர் செய்ததாக
 

இது போல சம்பவம் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. வாகன சட்ட திருத்தத்தின்படி புதிதாக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் ஹெல்மட் இல்லாமல் பயணம் செய்வோர் கடுமையாக அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றனர்

ஹெல்மெட் பிரச்சினை- நடுரோட்டில் பைக்கை எரித்த தூத்துக்குடி நபர்

இப்படி அபராதம் விதிக்கப்பட்ட நபர் ஒருவர் வடமாநிலத்தில் தனது பைக்கை எரித்தார். இது போல தூத்துக்குடியிலும் வேலு என்ற ஒரு நபர் தனது பைக்கை எரித்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக்கிற்கு போலீஸ் அதிக அபராதம் விதித்ததால் இப்படி கோபத்தில் அவர் செய்ததாக ஒரு புறம் சொல்லப்படுகிறது.

இன்னொரு புறம் அது உண்மை இல்லை குடும்ப பிரச்சினைதான் என போலீஸ் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வாகனத்தை எரித்துவிட்டு, தப்பி ஓடிய வேலுவை போலீசார் தேடி வருகின்றனர்.

From around the web