அதிர்ஷ்டவசமாக தப்பிய திருப்பதி தேவஸ்தானத்தின் 1300 கோடி ரூபாய்

திருப்பதி தேவஸ்தானத்தின் 1300 கோடி ரூபாய் அதிர்ஷ்டவசமாக தப்பிய தகவல் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் எஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பதும் எத்தனை கோடி டெபாசிட் செய்து இருந்தாலும் 50 ஆயிரம் மட்டுமே எஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது., இந்த நிலையில் எஸ் பேங்க நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதை அறிந்ததும் கடந்த சில
 
அதிர்ஷ்டவசமாக தப்பிய திருப்பதி தேவஸ்தானத்தின் 1300 கோடி ரூபாய்

திருப்பதி தேவஸ்தானத்தின் 1300 கோடி ரூபாய் அதிர்ஷ்டவசமாக தப்பிய தகவல் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் எஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பதும் எத்தனை கோடி டெபாசிட் செய்து இருந்தாலும் 50 ஆயிரம் மட்டுமே எஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.,

இந்த நிலையில் எஸ் பேங்க நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதை அறிந்ததும் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அதில் டெபாசிட் செய்திருந்த ஆயிரத்து 300 கோடி ரூபாயை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் எடுத்து விட்டதாகவும் இதனால் திருப்பதி தேவஸ்தானத்தின் ஆயிரத்து 300 கோடி ரூபாய் அதிர்ஷ்டவசமாக தப்பியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

From around the web