காய்ச்சல் சளி இருந்தால் கோவிலுக்கு வர வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 97 நாடுகளில் பரவியுள்ள நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திருமலைக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் சளி இருமல் காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரவேண்டாம் என்றும் திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார் மேலும் திருப்பதி திருமலைக்கு வந்த பின்னர் ஏதாவது கொரோனா நோய் அறிகுறி
 
காய்ச்சல் சளி இருந்தால் கோவிலுக்கு வர வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 97 நாடுகளில் பரவியுள்ள நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திருமலைக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் சளி இருமல் காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரவேண்டாம் என்றும் திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்
மேலும் திருப்பதி திருமலைக்கு வந்த பின்னர் ஏதாவது கொரோனா நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக திருமலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

From around the web