ஈரான் தாக்குதலை அடுத்து அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!

ஈரான் நாட்டின் மீது சமீபத்தில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் முக்கிய தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை 12 ஏவுகணைகள் ஈராக் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் மீது வீசப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் ஈரானின் இந்த தாக்குதலை அடுத்து அமெரிக்க அதிபர் ரொனால்ட் அவர்கள் கூறியபோது ’உலகில் எங்குமில்லாத சக்திவாய்ந்த ஆயுதம் கொண்ட ராணுவம் எங்களிடம் உள்ளது
 
ஈரான் தாக்குதலை அடுத்து அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!

ஈரான் நாட்டின் மீது சமீபத்தில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் முக்கிய தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை 12 ஏவுகணைகள் ஈராக் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் மீது வீசப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் ஈரானின் இந்த தாக்குதலை அடுத்து அமெரிக்க அதிபர் ரொனால்ட் அவர்கள் கூறியபோது ’உலகில் எங்குமில்லாத சக்திவாய்ந்த ஆயுதம் கொண்ட ராணுவம் எங்களிடம் உள்ளது என்றும், ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது என்றும் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் சேத விபரங்கள் நாளை வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்

மேலும் ஈரானுக்கு அவர் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளது ஈரான்-அமெரிக்கா போர் மூளும் சூழல் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது இதனை அடுத்து கச்சா எண்ணெயின் விலை உச்சத்திற்கு சென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web