நம்மிடம் மந்திர புல்லட் இல்லை-இதையாவது செய்யுங்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

கொரோனா வைரஸ் பரவி வரும் விதத்தில் உலக நாடுகளில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. மற்ற நாடுகளில் ஊரடங்கு கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கும் இந்த நேரத்தில் அமெரிக்காவில் மட்டும் அது கடைபிடிக்கவில்லை. கொஞ்சம் கடுமை மட்டும் காட்டப்படுகிறது.ஏனென்றால் அமெரிக்கா பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதை அந்த நாடு விரும்பவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில் அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் கசப்பான வலியை தரும் நாட்களாக இருக்கும் என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவும் வீதம் பற்றி இன்று
 

கொரோனா வைரஸ் பரவி வரும் விதத்தில் உலக நாடுகளில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. மற்ற நாடுகளில் ஊரடங்கு கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கும் இந்த நேரத்தில் அமெரிக்காவில் மட்டும் அது கடைபிடிக்கவில்லை. கொஞ்சம் கடுமை மட்டும் காட்டப்படுகிறது.ஏனென்றால் அமெரிக்கா பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதை அந்த நாடு விரும்பவில்லை.

நம்மிடம் மந்திர புல்லட் இல்லை-இதையாவது செய்யுங்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இந்த நிலையில் அமெரிக்காவில் அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் கசப்பான வலியை தரும் நாட்களாக இருக்கும் என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவும் வீதம் பற்றி இன்று காலை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மக்களிடம் காணொளி மூலம் பேசினர். சுமார் ஒன்று முதல் இரண்டு லட்சம் வரை அமெரிக்காவில் பலியாவதை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இதை தடுக்க சமூக விலகல் தான் ஒரே வழி எனவும் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை மாளிகை கரோனா ரெஸ்பான்ஸ் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டெபோரா பிரிக்ஸ் கூறும்போது, “நாம் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க எந்த மந்திர புல்லட் இல்லை, மந்திர வாக்சைனும் இல்லை. நம் நடத்தைகள்தான் அதை தீர்மானிக்கிறது. இதுதான் அடுத்த 30 நாட்களுக்கான நிலவரம்.” என்று கூறியுள்ளார்.

From around the web