அமித்ஷா சவாலுக்கு பதில் சவால் விட்ட மம்தா கட்சி

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவின் வளர்ச்சி குறித்த திட்டங்களை வகுத்து வரும் நிலையில் தனது அடுத்த இலக்கு மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியை பிடிப்பதுதான் என்று சவால்விட்டார். இந்த சவாலுக்கு எதிர்சவால் விட்ட மம்தா பானர்ஜியின் திரிமுணால் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் அபிஷேக் பானர்ஜி கூறியபோது, ‘அமித்ஷாவுக்கு தைரியம் இருந்தால் வரும் பாராளுமன்றா தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடட்டும் என்று கூறியுள்ளார். மம்தா கட்சியின் சவாலை
 


அமித்ஷா சவாலுக்கு பதில் சவால் விட்ட மம்தா கட்சி

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவின் வளர்ச்சி குறித்த திட்டங்களை வகுத்து வரும் நிலையில் தனது அடுத்த இலக்கு மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியை பிடிப்பதுதான் என்று சவால்விட்டார்.

இந்த சவாலுக்கு எதிர்சவால் விட்ட மம்தா பானர்ஜியின் திரிமுணால் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் அபிஷேக் பானர்ஜி கூறியபோது, ‘அமித்ஷாவுக்கு தைரியம் இருந்தால் வரும் பாராளுமன்றா தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடட்டும் என்று கூறியுள்ளார்.

மம்தா கட்சியின் சவாலை அமித்ஷா ஏற்று அவர் மேற்கு வங்க மாநிலத்தில் போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


From around the web