நாளை அப்துல் கலாம் பிறந்த நாள்

நாளை முன்னாள் குடியரசுத்தலைவரும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் ஆகும். அவரின் பிறந்த தினம் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15 அன்று அவரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு இளைஞனும் அவரைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை என்றால் என்ன என்பதை பற்றியும் ஏழ்மையில் வாழ்ந்த கலாம் எப்படி முன்னேறி இந்தியாவின் உயரிய பதவியை அலங்கரித்தார் என்பதை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு இளைஞனும் அவரின்
 

நாளை முன்னாள் குடியரசுத்தலைவரும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் ஆகும். அவரின் பிறந்த தினம் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15 அன்று அவரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

நாளை அப்துல் கலாம் பிறந்த நாள்

இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு இளைஞனும் அவரைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை என்றால் என்ன என்பதை பற்றியும் ஏழ்மையில் வாழ்ந்த கலாம் எப்படி முன்னேறி இந்தியாவின் உயரிய பதவியை அலங்கரித்தார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு இளைஞனும் அவரின் அக்னி சிறகுகள் புத்தகத்தை படித்தால் வாழ்க்கை என்றால் எவ்வளவு மேடு பள்ளங்களை கடந்து செல்லாம் என அறிந்து கொள்ளலாம்.

மனம் போன போக்கில் வாழும் இளைஞர்கள் அப்துல் கலாம் அய்யாவின் புத்தகங்கள் தத்துவங்களை படித்தாலே மனமாற்றம் ஏற்பட்டு நற்பாதையில் சென்று வாழ்க்கையில் உயரிய பாதையை அடைவார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

நாளை அவரின் பிறந்த நாள் அன்றாவது தவறான பாதைகளில் செல்லும் இளைஞர்கள் சூளுரைத்து கொல்லுங்கள். தவறான காரியங்களில் ஈடுபட மாட்டோம் நல்லவற்றை செய்கிறோம் என சூளுரைத்து கொள்ளுங்கள்.

அப்துல் கலாம் போல உயரிய பதவிகளை அலங்கரிக்க முயற்சி செய்யுங்கள்.

From around the web