இன்று உலகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்

இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரீத் இன்று ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதத்தில் வரும் 10வது நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமாகும். நெல்லையில் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து பக்ரீத் பண்டிகை ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்றைய நாள் பக்ரீத் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் அமைதியான முறையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது நாட்டு மக்களை மகிழ்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது, இதனால்
 
இன்று உலகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்

இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரீத் இன்று ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதத்தில் வரும் 10வது நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமாகும். 


நெல்லையில் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து பக்ரீத் பண்டிகை ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்றைய நாள் பக்ரீத் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் அமைதியான முறையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது நாட்டு மக்களை மகிழ்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது, இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை மக்களுக்கு தெரிவித்துள்ளனர். 

இன்று உலகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்


 முஸ்லீம் அன்பர்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனுக்கு நம் அன்பை அர்ப்பணிக்க வேண்டும். என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

முஸ்லீம்  சகோதரர்களுக்கு எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்வில் அனைத்துவிதமான நலமும் பெற வாழ்த்துகிறோம் என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். 


பரிவு, கருணை கொண்ட இஸ்லாமியர்கள் சகோதரர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


From around the web