கொரோனா வைரஸ் எதிரொலி: குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் பரவலாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது மட்டுமன்றி பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ஒத்தி வைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது இந்த நிலையில் ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற இருந்த குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி
 
கொரோனா வைரஸ் எதிரொலி: குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் பரவலாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது மட்டுமன்றி பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ஒத்தி வைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற இருந்த குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டு கொண்டு வரும் நிலையில் குரூப் 1 தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web