கொரோனா வைரஸ் எதிரொலி: அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சற்றுமுன் தெரிவிக்கப்பட்டுள்ளது அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இருப்பினும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் நடைபெறும் என்றும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது கொரோனா வைரஸிலிருந்து பொது மக்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
 
கொரோனா  வைரஸ் எதிரொலி: அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சற்றுமுன் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

இருப்பினும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் நடைபெறும் என்றும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

கொரோனா வைரஸிலிருந்து பொது மக்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web