குறிப்பிட்ட மாவட்டங்களில் தீவிர ஊரடங்கா? முதல்வர் முக்கிய ஆலோசனை

சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இதனை அடுத்து இந்த நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் தீவிர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரின் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் இந்த நிலையில் இன்று மருத்துவக் குழுவினர்களுடனும், நாளை பிரதமர் மோடி அவர்களுடனும் ஆலோசனை செய்ய உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த இரண்டு ஆலோசனைக்குப் பின்னர் அதிரடி முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக
 

குறிப்பிட்ட மாவட்டங்களில் தீவிர ஊரடங்கா? முதல்வர் முக்கிய ஆலோசனை

சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இதனை அடுத்து இந்த நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் தீவிர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரின் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்

இந்த நிலையில் இன்று மருத்துவக் குழுவினர்களுடனும், நாளை பிரதமர் மோடி அவர்களுடனும் ஆலோசனை செய்ய உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த இரண்டு ஆலோசனைக்குப் பின்னர் அதிரடி முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் இப்போது அதிரடி நடவடிக்கை எடுத்தால்தான் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்ற வகையில் முதல்வர் ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து நெருங்கி உள்ளதால் சென்னைக்கு கூடுதல் கவனம் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

From around the web