தமிழக முதல்வரின் கொரோனா பரிசோதனை ரிசல்ட்: பரபரப்பு தகவல்

சமீபத்தில் தமிழக முதல்வருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதன் ரிசல்ட் தற்போது வந்துள்ளதாகவும்தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார் சமீபத்தில் தமிழக முதல்வர் கலந்து கொண்ட விழாவில் போட்டோகிராபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக முதல்வருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது இந்த நிலையில் தமிழக முதல்வரின் கொரோனா பரிசோதனையின் முடிவில் ‘நெகட்டிவ்’ என்று வந்துள்ளதாகவும், இதனால் தமிழக முதல்வருக்கு கொரோனா இல்லை என்று உறுதியாகிவிட்டதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள்
 

தமிழக முதல்வரின் கொரோனா பரிசோதனை ரிசல்ட்: பரபரப்பு தகவல்

சமீபத்தில் தமிழக முதல்வருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதன் ரிசல்ட் தற்போது வந்துள்ளதாகவும்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் தமிழக முதல்வர் கலந்து கொண்ட விழாவில் போட்டோகிராபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக முதல்வருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

இந்த நிலையில் தமிழக முதல்வரின் கொரோனா பரிசோதனையின் முடிவில் ‘நெகட்டிவ்’ என்று வந்துள்ளதாகவும், இதனால் தமிழக முதல்வருக்கு கொரோனா இல்லை என்று உறுதியாகிவிட்டதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே தமிழக முதல்வருக்கு கொரோனா தொற்று வராது என்றும் அப்படியே வந்தாலும் அவை உடனடியாக போய்விடும் என்றும் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக முதல்வருக்கு கொரோனா இல்லை என்ற தகவல் அனைவருக்கும் நிம்மதியை அளிக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி ஆகும்

From around the web