திருப்பதி ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயங்காருக்கு கொரோனா தொற்று: பக்தர்கள் அனுமதி ரத்தா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தலைமை அர்ச்சகர் நரசிம்மாச்சாரியார் உள்பட 14 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பதி ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயங்கார் அவர்களுக்கு சமீபத்தில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என்பது தெரியவந்தது. இந்த நிலையில், தலைமை அர்ச்சகரான நரசிம்மாச்சாரியார் திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதாகவும் ருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்
 

திருப்பதி ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயங்காருக்கு கொரோனா தொற்று: பக்தர்கள் அனுமதி ரத்தா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தலைமை அர்ச்சகர் நரசிம்மாச்சாரியார் உள்பட 14 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயங்கார் அவர்களுக்கு சமீபத்தில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், தலைமை அர்ச்சகரான நரசிம்மாச்சாரியார் திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதாகவும் ருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவரை திருப்பதில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், முதலமைச்சர் மற்றும் அறங்காவலர் குழு தலைவருக்கு ஆலோசனை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web