துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது சென்னை ரேலா மருத்துவமனை!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  உடல்நிலை சீராக உள்ளதாக சென்னை ரேலா மருத்துவமனை கூறியுள்ளது!
 
துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது சென்னை ரேலா மருத்துவமனை!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அது சில தினங்கள் முன்பாக நடைபெற்றது.இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. மேலும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார். மேலும் அவர்களுக்கு  சனிடைசர் போன்றவைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனாவின் தாக்கமானது தலைவிரித்தாடுகிறது.

corona

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் போட்டியிட்ட வேட்பாளர் சிலருக்கும் கொரோனா உறுதியாய் இருந்தது. மேலும் இந்நிலையில் திமுகவின் சார்பில் எம்பியாக உள்ள கனிமொழிக்கும் தேர்தல் சமயத்தில் கொரோனா தொற்றானது உறுதியாக இருந்தது. திமுகவின் பொதுச் செயலாளரான துரைமுருகனுக்கு கடந்த வாரம் கொரோனா.

மேலும் இவர் தற்போது சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதி பெற்றுள்ளார். மேலும் ரேலா மருத்துவமனை  தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி திமுக  துரைமுருகன் உடல்நிலையில் கவலைப்படும் வகையில் ஒன்றும் இல்லை எனவும் கூறியுள்ளது. மேலும் அவரது உடல் நிலையானது மிகவும் சீராக உள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.மேலும் இவர் திமுக சார்பில் காட்பாடி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web