"சிண்டிகேட்" உறுப்பினராக உள்ள மூன்று பேராசிரியர்கள் செயல்பட தடை!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக உள்ள மூன்று பேராசிரியர்கள் செயல்பட தடை விதித்துள்ளது ஐகோர்ட் கிளை
 
high court branch

ஒவ்வொரு மாநிலத்திலும் உயர்நீதிமன்றம் நியமிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் அந்த மாநிலத்தின் தலை நகரத்தில் நியமிக்கப்பட்டுள்ளன. அதன்படி நம் தமிழகத்தில் தலைநகரமாகவும் உள்ள சென்னையில் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளது. மேலும் இது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தென் தமிழக மக்கள் வந்து வழக்குகளைத் தொடுத்து விசாரிப்பது அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருப்பதால் அவர்களுக்கு உதவும் வண்ணமாக உயர்நீதிமன்றக் கிளை மதுரை மாநகரில் உள்ளது.mk university

இவ்விரு நீதிமன்றங்களிலும் தினந்தோறும் வழங்குதல் விசாரிக்கப்படும் நிலையில் இவ்விரு நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் குறித்து சில கட்டுப்பாடுகள் சில தினங்களுக்கு முன் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமத்தில் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு இத்தகைய தீர்ப்பினை வழங்கியதாக கூறப்படுகிறது.

அதன்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக உள்ள மூன்று பேராசிரியர்கள் செயல்பட தடை விதித்துள்ளது ஐகோர்ட் கிளை. மேலும் சிண்டிகேட் உறுப்பினராக உள்ள பேராசிரியர்கள் சுதா தங்கராஜ் நாகரத்தினம் ஆகிய மூவரும் செயல்பட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஐகோர்ட் கிளை மேலும் மதுரையை சேர்ந்த லயனல் அந்தோணி ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை இரண்டு மாதத்திற்கு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்ற கிளை.

From around the web