சென்னையில் 15க்கு மேற்பட்ட கடைகளில் கைவசம் காட்டியவர்கள் கைது!!

சென்னையில் 15க்கு மேற்பட்ட கடைகளில் கைவசம் காட்டி திருடிய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
mobile

தற்போது நம் தலைநகரமான சென்னையில் பிற மாவட்ட மக்கள் செல்லும் நிலைமை காணப்படுகிறது. ஏனென்றால் சென்னைக்கு சென்றால் நமக்கு எவ்வாறாவது வேலை கிடைத்துவிடும் என்ற நோக்கத்தோடு பல படித்த இளைஞர்கள் சென்னையை நோக்கி படை எடுத்து செல்கின்றனர். மேலும் தற்போது சென்னையில் பார்த்தால் மக்கள் வாழ்வதற்கு மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று காணப்படுகிறது.kaithu

ஏனென்றால் சென்னையில் நாளுக்கு நாள் கொலை,கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் இதில் பல படித்த இளைஞர்கள் கூட இவ்வாறு செய்வது தெரிய வந்துள்ளது. நிலையில் சென்னையில் 15-க்கும் மேற்பட்ட கடைகளில் திருடிய கொள்ளையர்கள் தற்போது கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி சென்னை கோடம்பாக்கம் வளசரவாக்கம் விருகம்பாக்கம் என 15க்கும் மேற்பட்ட கடைகளில் திருடிய கொள்ளையர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

 15க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட எட்டா விஜய் மற்றும் கூட்டாளி சூர்யா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூர்யாவிடம் இருந்து 10 செல்போன்கள் 2 டிவிகள் ஒரு மோட்டார் சைக்கிள் மளிகை பொருட்கள் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

From around the web