இதற்கு முன்னும் நோய் இருந்தது; மருந்தும் இருந்தது-அமைச்சர் சுப்பிரமணியன்!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் இதற்கு முன்பே இருந்துள்ளது என்று கூறியுள்ளார் அமைச்சர் சுப்பிரமணியன்!
 
subramainan

தற்போது தமிழகத்தில் முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். மேலும் அவர் தனது ஆட்சியின் ஆரம்பம் முதலே மிகவும் திறம்பட செய்து வருகிறார். மேலும் அவருக்கு உதவி பண்ண மக்களுக்கு நல்லது செய்ய அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்திற்கு ஒன்று என கருதி இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றன. ஆயினும் அவர்களில் பலரும் அத்துறைகளில் மிகவும் திறம்பட நிரூபித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.balck fungus

அமைச்சர்களில் மிகவும் சிறப்பு பெற்றவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துரைமுருகன், சுப்பிரமணியன், நேரு போன்றோர் இதில் சுப்பிரமணியன் இன்று அமைச்சர் தனது பணியை ஆரம்பம் முதலே மிகவும் திறம்பட செய்து வருகிறார். தற்போது அவரிடம் கேள்வி ஒன்று எடுக்கப்பட்டது .அதற்கு பதிலளிக்கும் விதமாக சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் சில தினங்களாக கொரோனா நோயோடு கருப்பு பூஞ்சை நோயும் அதிகமாக பரவுகிறது.

இதனால் பாதிக்கப்படும் பார்வையிழப்பு ஏற்படுகிறது, இந்நிலையில் இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது, அப்போது அவர் கூறினார். தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் இதற்கு முன்பே இருந்துள்ளது என்று கூறினார். மேலும் அதற்கு மருந்தும் உள்ளது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதனால் கருப்பு பூஞ்சை நோய் பற்றி யாரும் பயப்பட வேண்டாம் என்றும் கூறப்படுகிறது, ஆயினும் இது ஒரு பார்வை சம்பந்தப்பட்ட நோய் என்றால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் என்பதும் தவிர்க்க முடியாத உண்மைதான்.

From around the web