பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவங்கதான்..!!

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரின்மூலம் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கவின். அந்தக் சீரியல் ஆரம்பித்ததிலிருந்து 4 ஹூரோக்கள் நடித்திருந்தாலும், தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தார் கவின். சீரியல் முடிந்தபின் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார், இவர் வெள்ளித்திரைக்கு செல்லும் முன்பே இவருக்கென ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் இவருடைய ரசிகையாக இருந்தனர். இவர் நடிப்பில் சமீபத்தில் நட்புனா என்னானு தெரியுமா படம் திரைக்கு வந்து சிறப்பாக ஓடிக்கொண்டுள்ளது. இந்நிலையில்
 

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரின்மூலம் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கவின்.

அந்தக் சீரியல் ஆரம்பித்ததிலிருந்து 4 ஹூரோக்கள் நடித்திருந்தாலும், தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தார் கவின்.

 சீரியல் முடிந்தபின் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார், இவர் வெள்ளித்திரைக்கு செல்லும் முன்பே இவருக்கென ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் இவருடைய ரசிகையாக இருந்தனர்.

இவர் நடிப்பில் சமீபத்தில் நட்புனா என்னானு தெரியுமா படம் திரைக்கு வந்து சிறப்பாக ஓடிக்கொண்டுள்ளது. இந்நிலையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் இவர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவங்கதான்..!!

அங்கு அவரிடம் அனைவரும் சிறப்பாக நட்பு பாராட்டும் நிலையில், அபிராமி கவினை தொலைக்காட்சி சீரியல் பார்க்கும்போது ஒரு க்ரஷ் வந்ததாக கூறினார்.

பிக் பாஸ் 2 வது நாளில் கவின் இந்த விஷயத்தைப் பற்றி தெளிவுபடுத்தும்விதமாக அபிராமியிடம் பேசிக்கொண்டிருப்பார்.

அபிராமியின் அம்மா கொடுத்த பேட்டியில் ‘க்ரஷ் நாய் மேல் கூட வரும், லவ் வேற, க்ரஷ் வேற’ என்று கூறியுள்ளார்.

கவினை நாய் என்று கூறியது தவறு என்று  ஒரு தரப்பினர் கொந்தளிக்க, அடுத்த ஆரவ் ஓவியா இவங்கதான் என்கின்றனர் மற்றொரு தரப்பினர்.

From around the web