இந்த முறை 16000 நெருங்கவில்லை தாண்டியது கொரோனா!

தமிழகத்தில் ஒரே நாளில் 17 ஆயிரத்து 797 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது!
 
இந்த முறை 16000 நெருங்கவில்லை தாண்டியது கொரோனா!

தமிழகத்தில் தற்போது வாய்மொழியாக கொரோனா காணப்படுகிறது. கொரோனா எதிராக போராடுகிறது என்று கூறலாம். மேலும் கொரோனா தாக்கமானது கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் குறிப்பாக பிப்ரவரி மாதத்தின் இறுதியில் இருந்து இந்நோயின் தாக்கம் மீண்டும் எழுந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை உள்ளாக்கியுள்ளது. மேலும் காரணம் என்னவெனில் இந்த நோயானது கடந்த ஆண்டின் இறுதியில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் தமிழகத்தில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது தமிழக மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.corona

மேலும் குறிப்பாக தமிழகத்தில் இதற்கு எதிராக கட்டுப்பாடுகளும் தளர்வு முறைகளும் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆயினும் கொரோனா நோயானது அனைவருக்கும் பரவுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இந்நோயின் ஆதிக்கம் 16 ஆயிரத்து தாண்டும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது இந்நோயானது தமிழகத்தில் 17000 தாண்டி மக்களை சோதனை படுத்துகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக இந்நோய் 17 ஆயிரத்து 897 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை இந்நோயானது 11 லட்சத்து 40 ஆயிரத்து 64 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் ஒரே நாளில் இந்நோயினால் 107 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளனர்.மேலும் தமிழகத்தில் ஒரே நாளில் இந்நோயிலிருந்து 15 ஆயிரத்து 542 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 21 ஆயிரத்து 575 பேர் என கூறப்படுகிறது.

From around the web