அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலாவுடன் கனெக்சன் ஆன தமிழ் நடிகை

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அவர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் கமலா ஹாரிஸ் தனது நெருங்கிய உறவினர் என்று தமிழ் நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்திய வம்சாவளிப் பெண்ணான கமலா ஹாரிஸ் கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்க அரசியலில் இருந்து வரும் நிலையில் தற்போது அவர் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது மேலும் கமலா ஹாரிஸ் அவர்களின் தாயார் சென்னையை சேர்ந்தவர்
 

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அவர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் கமலா ஹாரிஸ் தனது நெருங்கிய உறவினர் என்று தமிழ் நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்திய வம்சாவளிப் பெண்ணான கமலா ஹாரிஸ் கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்க அரசியலில் இருந்து வரும் நிலையில் தற்போது அவர் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலாவுடன் கனெக்சன் ஆன தமிழ் நடிகை

மேலும் கமலா ஹாரிஸ் அவர்களின் தாயார் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் நடிகை லட்சுமிபிரியா சந்திரமௌலி என்பவர் கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்துதான் பெருமையாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்

ஏனெனில் அவர் எனக்கு நெருங்கிய உறவினர் என்றும் அவருடைய தாத்தாவும் எனது கொள்ளுத் தாத்தாவும் மிக நெருங்கிய உறவினர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து கமலா ஹாரீஸ் அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழ் நடிகை என்ற தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

நடிகை லட்சுமிப்ரியா சந்திரமெளலி அவர்கள் தர்மயுத்ஹ்டம், சுட்டகதை, யாகாவராயினும் நாகாக்க, ஓடு ராஜா ஓடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார், இவர் நடித்த ‘லட்சுமி’ என்ற குறும்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web