கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை இதுதான்.. கன்பார்ம் பண்ணியாச்சு!!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் ஆனது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவானது விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, அதாவது 4ஜி எல்.டி.இ. 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ. 73,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் குறித்த பிற அம்சங்களைப் பார்க்கலாம், அதாவது கேலக்ஸி எஸ்20 பிளஸ் 6.7
 
கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை இதுதான்.. கன்பார்ம் பண்ணியாச்சு!!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 பிளஸ்  என்ற ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் ஆனது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவானது விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, அதாவது 4ஜி எல்.டி.இ. 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ. 73,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

இந்த ஸ்மார்ட்போன் குறித்த பிற அம்சங்களைப் பார்க்கலாம், அதாவது கேலக்ஸி எஸ்20 பிளஸ்  6.7 இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளேவினையும், 3200×1440 பிக்சல்கள் தீர்மானமும் கொண்டுள்ளது.

கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை இதுதான்.. கன்பார்ம் பண்ணியாச்சு!!

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர் வசதியுடன் ARM மாலி-G77MP11 GPU வசதி கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டுள்ளது. பின்புறத்தில் மூன்று கேமராவினைக் கொண்டுள்ளது, அதாவது 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா,  64 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 12 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் இது 10 எம்பி டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

From around the web