இந்திய சுதந்திர தினத்தின் பொதுவான நடைமுறை இதுதான்!!!

இந்தியாவின் சுதந்திர தினமானது 1947 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் எவ்விதப் பாகுபாடும் இன்றி கொண்டாடப்படுகிறது. சுதந்திர நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி எனப்படும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு நாட்டிற்கும் கிடைத்த சுதந்திரத்திற்கும் மரியாதை செலுத்தப்படும். 1947 ஆகஸ்ட் 15ல் அங்கிலேயர் பிடியிலிருந்து விடுபட்டு, சுதந்திர நாடாக மாறியதை வளியுறுத்தும் நாள் சுதந்திர நாளாகும். மேலும் சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி
 
இந்திய சுதந்திர தினத்தின் பொதுவான நடைமுறை இதுதான்!!!

இந்தியாவின் சுதந்திர தினமானது 1947 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் எவ்விதப் பாகுபாடும் இன்றி கொண்டாடப்படுகிறது.

சுதந்திர நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி எனப்படும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு நாட்டிற்கும் கிடைத்த சுதந்திரத்திற்கும் மரியாதை செலுத்தப்படும்.

1947 ஆகஸ்ட் 15ல் அங்கிலேயர் பிடியிலிருந்து விடுபட்டு, சுதந்திர நாடாக மாறியதை வளியுறுத்தும் நாள் சுதந்திர நாளாகும்.

இந்திய சுதந்திர தினத்தின் பொதுவான நடைமுறை இதுதான்!!!

மேலும் சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தொலைக்காட்சியில் உரையாற்றுவார்.

மத்திய ஆட்சியைப் பொறுத்தவரையில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துவார். அதனை முடித்ததும்  நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

மாநில ஆட்சியைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார். இவ்வாறு நாடு முழுவதும் சுதந்திர தினமானது கொண்டாடப்படும்.

மேலும் பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும், மேலும் இனிப்புகள் வழங்கப்படும்.

From around the web