இது தமிழ்நாடு! பெரியார் பிறந்த மண்! அறிஞர் அண்ணா பிறந்த மண்! தலைவர் கலைஞர் வாழ்ந்த மண்!

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் திமுக தலைவர் மு க ஸ்டாலின்!
 

சட்டமன்ற தமிழகத்தில் இருக்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் வேலைப்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் பல கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக வானது தன்னுடன் கூட்டணியாக கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, விசிக போன்ற கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

incometax

திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக முக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். மேலும் அவர்தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தற்போது அவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் பகுதியில் திறந்த வாகனத்தின் மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்பொழுது அவர் கூறினார். இது தந்தை பெரியார் பிறந்த மண் ,அறிஞர் அண்ணா பிறந்த மண் கலைஞர் வாழ்ந்த மண் என பிரச்சாரத்தில் அவர் கூறினார்.

மேலும் அவர் பிரச்சாரத்தில் ஐடிரெய்டு நடத்துவதைப் பார்த்து அஞ்சுவதற்கு அதிமுக அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் நடந்த வருமான வரி சோதனையில் பணம், பொருள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார். மேலும் அவர் மோடி   விமானத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தும் பிரச்சாரத்தில் அவர் கேள்வி எழுப்பினார். அவரது பிரசார வாகனத்தை சூழ்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ்நிலை தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web