பிரதமரோடு உறவினராக அதிகம் பாதித்துள்ளது இந்த உயிரிழப்பு!

பிரதமர் மோடியின் உறவினரான அவரின் அத்தை நர்மதா பென் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்!
 
பிரதமரோடு உறவினராக அதிகம் பாதித்துள்ளது இந்த உயிரிழப்பு!

தற்போது நம் நாட்டில் பாரத பிரதமராக உள்ளார் நரேந்திர மோடி. அவர் இரண்டு முறை வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அவரின் ஆட்சி இந்தியாவில் நடைபெற்றுள்ளது. மேலும் அவர் சில வருடங்களாக பல்வேறு நாடுகளில் விமானத்தில் சென்று பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். மேலும் இந்நிலையில் தற்போது இந்தியாவில் ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் அவர் அதற்கு எதிராக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். மேலும் கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா நோயானது முதன்முதலாக கண்டறியப்பட்டது.death

மேலும் அவரின் அதிரடி உத்தரவு நாடெங்கும் ஊரடங்கு போடப்பட்டது. இதனால் இந்நோயானது கடந்த ஆண்டின் இறுதியில் கட்டுப்பாட்டுக்கு வந்தது. மேலும் இந்தியாவில்தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஆனது அனைத்து நாடுகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பிரதமர் மோடி பல்வேறு நாட்டு பிரதமர்கள் மத்தியில் புகழ் பெற்றார். தற்போது கொரோனா இரண்டாவது அலையாக எழுந்துள்ளது. இதனால் மத்திய அரசின் சார்பில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும் இதில் எதிர்பாராத விதமாக பல்வேறு உயிரிழப்புகள், இதனைத் தொடர்ந்து தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பிரதமராக மோடியை பாதிப்பதோடு மட்டுமின்றி உறவினராக மிகவும் பாதித்துள்ளது. இதன்படி தற்போது பாதிக்கப்பட்ட பிரதமர் மோடியின் அத்தை நர்மதா பெண் மோடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பிரதமர் மோடி மிகுந்த வருத்தத்தில் உள்ளார். மேலும் அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். இதனால் மோடியின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

From around the web