ரயில்வே வையும் விட்டு விடலையா இந்த கொரோனா!சென்னையில் ரயில்வே ஊழியர் பலி!

கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று பலனின்றி இறந்தார் ரயில்வே துறை ஊழியர்!
 
ரயில்வே வையும் விட்டு விடலையா இந்த கொரோனா!சென்னையில் ரயில்வே ஊழியர் பலி!

தமிழக மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது கண்ணுக்கு தெரியாத கிருமிகள்  கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது.இந்த கொரோனா தமிழகத்தில் சில வாரங்களாக அதிகரித்துள்ளது. மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தமிழகத்தின் சில தினங்கள் முன்பாக கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டன. மேலும் இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியானது.

corona

இந்த மத்தியில் நேற்றைய தினம் தெற்கு ரயில்வே பயணிகளுக்கு சில வேண்டுகோளை விடுத்தது. அதன்படி பயணிகள் தேவையின்றி பயணம் செல்வதையும் கூட்டமாக பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது. மேலும் ரயில்கள் ரயில் கம்பிகளில் கைகள் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தது. மேலும் காய்ச்சல் சளி போன்றவை இருந்தால் அவர்கள் ரயில் பயணத்தை தவிர்ப்பது நல்லது எனவும் ,

 தற்போது ரயில்வே அதிகாரி ஒருவர் உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .அதன்படி சென்னை வில்லிவாக்கம் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் குணசேகரன் அனுமதிக்கப்பட்டார். மேலும் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது உறவினர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று மருத்துவர்களிடம் கூறி தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து குணசேகரனின் உறவினர்கள் மீது மருத்துவமனை சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே அதிகாரியும் தற்போது கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியது.

From around the web