வறுமை ஒழிப்பின் ஒரு சிறந்த துவக்கமே இந்த பட்ஜெட்- அருண் ஜெட்லி திட்டவட்டம்

உடல்நலக்குறைவினால் 2019-20 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்யவில்லை, இடைக்கால நிதி அமைச்சராக பதவியில் இருந்த பியூஸ் கோயல்தான் இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் பற்றி அவரிடம் கேட்டபோது, மக்களுக்குப் பயனளிக்கும் பல திட்டங்களைக் கொடுக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தயார் செய்துள்ளோம் என்றார், மேலும் நாட்டின் பெரும்பகுதியினராக இருக்கும் விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ள 6000 ரூபாய் வழங்கும் திட்ட த்தின்மூலம் விவசாயிகள் பயனடைவர் என்று
 
வறுமை ஒழிப்பின் ஒரு சிறந்த துவக்கமே இந்த பட்ஜெட்- அருண் ஜெட்லி திட்டவட்டம்

உடல்நலக்குறைவினால் 2019-20 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்யவில்லை, இடைக்கால நிதி அமைச்சராக பதவியில் இருந்த பியூஸ் கோயல்தான் இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் பற்றி அவரிடம் கேட்டபோது, மக்களுக்குப் பயனளிக்கும் பல திட்டங்களைக் கொடுக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தயார் செய்துள்ளோம் என்றார், மேலும் நாட்டின் பெரும்பகுதியினராக இருக்கும் விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ள 6000 ரூபாய் வழங்கும் திட்ட த்தின்மூலம் விவசாயிகள் பயனடைவர் என்று கூறியிருந்தார்.

வறுமை ஒழிப்பின் ஒரு சிறந்த துவக்கமே இந்த பட்ஜெட்- அருண் ஜெட்லி  திட்டவட்டம்

நாட்டின் நிதி நிலை உயர்ந்தால் இந்த உதவித்தொகை சந்தேகமின்றி உயர்த்தப்படும் எனவும் கூறியுள்ளார். 


பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா என்ற பெயர் கொண்ட இத்திட்டத்தில் 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளும் இந்த உதவித் தொகையினைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

இதன்மூலம் கிராமப் புறங்களில் உள்ள வறுமையினை ஓரளவு ஒழிக்க முடியும், இது வறுமையை ஒழிப்பதற்கான ஒரு சிறந்த தொடக்கமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை, மேலும் இதில் ஊழலைத் தடுக்கும் பொருட்டு, அவரவர் வங்கிக் கணக்கிலே பணம் செலுத்தப்படும் என்றார்.

From around the web