அமெரிக்க அதிபருக்கு சென்னையிலிருந்து திருவள்ளுவர் சிலை அனுப்பிவைப்பு!

சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு 60 சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது!
 
அமெரிக்க அதிபருக்கு சென்னையிலிருந்து திருவள்ளுவர் சிலை அனுப்பிவைப்பு!

அகர முதல எழுத்தெல்லாம் என்ற திருக்குறள் தொடங்கி 1330 திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர். மேலும் இது 133 அதிகாரங்களையும் கொண்டது. மேலும் தமிழர்கள் மட்டுமின்றி ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கு உதவும் வண்ணமாக இரண்டடியில் உள்ளது.  இரண்டடி திருக்குறளில் எந்த ஒரு மதத்தினை பற்றியும் குறிப்பிடாமல் எழுதியுள்ளார் திருவள்ளுவர். திருக்குறளுக்கு பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து போன்ற பல பெயர்கள் உள்ளது. மேலும் இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும்.

joe bidan

மேலும் திருவள்ளுவரின் பெருமையை விளக்கமாக இந்தியாவின் தென்கோடி கடைசியில் உள்ள மாவட்டமான கன்னியாகுமரியில் கடலில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திருவள்ளுவர் சிலைக்கு உலகில் உள்ள பலரும் சுற்றுலா பயணமாக வந்து செல்லும் விதமாக சுற்றுலா மையமாகவும் உள்ளது. மேலும் திருக்குறள் எழுதிய திருவள்ளுவரின் கருத்துக்கள் அனைத்தையும் அனைத்து நாட்டு மக்களும் அனைத்து நாட்டு பல நாட்டு பிரபலங்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

 தமிழரின் பெருமையானது உலகம் முழுவதும் பறைசாற்றும் அதற்கு காரணமாக திருவள்ளுவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் உள்ளவர் அவர் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் துணை அதிபராக இந்தியாவை சேர்ந்த கமலா ஹாரிஸ் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு திருவள்ளுவர் சிலைகள் அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டதாகவும் விஐபி உலக தமிழ் சங்கம் சார்பில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  மற்றும் துணை அதிபர்  கமலா ஹாரிஸ்  தலா ஒரு சிலைகள் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web