நூறு ரூபாய் கூட வைக்க மாட்டாயா எழுதிய திருடர்கள்!திருடர்களுக்கு பெரிய ஏமாற்றம்!

ஒரு ரூபாய்கூட இல்ல எடுக்கல என எழுதிவிட்டு சென்ற கொள்ளையர்கள்!
 
நூறு ரூபாய் கூட வைக்க மாட்டாயா எழுதிய திருடர்கள்!திருடர்களுக்கு பெரிய ஏமாற்றம்!

தமிழகத்தில் எங்கும் கொள்ளை எதிலும் கொள்ளை என்ற நிலைமை தற்போது இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொள்ளை எங்கு பார்த்தாலும் செயின் பறிப்பு போன்றவைகள் தினமும் தமிழகத்தில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. மேலும் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் தினமும் மிகுந்த சோகத்தை ஏற்படுகிறது மட்டுமில்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் கொள்ளை சம்பவம் நிகழ்வது மிகவும் வேதனையான விஷயமாக காணப்படுகிறது .

durai murugan

 தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உறவினர் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு கொள்ளையர்கள் கொள்ளை அடித்த தாகவும் கூறப்பட்டது. அதிர்ச்சியான சம்பவங்களும் நடந்துள்ளன. இச்சம்பவமானது திருப்பத்தூர் பகுதியிலுள்ள ஜோலார்பேட்டையில் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் துரைமுருகன் உறவினர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற அவர்கள் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை அடிக்கும் முயன்றதாகவும் சிசிடிவி பதிவுகளில் தெளிவாக பதிவாகி உள்ளது.

மேலும் அங்குள்ள தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற தாகவும் கூறப்படுகிறது. மேலும் அங்கு சென்று பார்த்ததற்கு அவர்கள் டிவியை உடைத்து சுவற்றில் அங்குள்ள சில வாசகங்களை எழுதி விட்டனர். அதன்படி 100 ரூபாய் கூட வைக்க மாட்டாயா என்று அவர்கள் சுவற்றில்  எழுதி  சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள மதுபானத்தை அறிந்து அதன் பின்னர் அங்குள்ள ஒரு நோட்டில் ஒரு ரூபாய் கூட இல்ல எடுக்கல என்று எழுதிவைத்து சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அளித்துள்ளது.

From around the web