மத்திய பட்ஜெட் 2019 இல் இவை நிச்சயம் இருக்கும்… கவலையே வேண்டாம்..!

பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் இந்த பட்ஜெட்டில் குறைந்தபட்சம் இவை அனைத்தும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1. வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 7.5 லட்சம் வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. 2. விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு மூலம் வட்டியில்லா கடன் வழங்குதல்
 
மத்திய பட்ஜெட் 2019 இல் இவை நிச்சயம் இருக்கும்… கவலையே வேண்டாம்..!

பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். 

பல எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் இந்த பட்ஜெட்டில் குறைந்தபட்சம் இவை அனைத்தும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட் 2019 இல் இவை நிச்சயம் இருக்கும்… கவலையே வேண்டாம்..!

1. வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 7.5 லட்சம் வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. 

2. விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு மூலம் வட்டியில்லா கடன் வழங்குதல் மற்றும் மாதாந்திர உதவித் தொகையில் மாற்றம். 

3. 2022க்குள் 10,000 விவசாயிகள் உற்பத்திக் குழுக்களை அமைக்கும் பாஜகவின் வாக்குறுதிக்க உறுதுணையாக விவசாய உற்பத்திப பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை உயர்வு,  விவசாயக் கடன் தள்ளுபடி.

4.மானிய விலையில் சர்க்கரையை மீண்டும் பொது விநியோக திட்டத்தில் கொண்டுவரலாம். 

5. சொத்து வரி, விலையில்லா கடன் பத்திரம் ஆகியவை கொண்டுவரப்படலாம். ரியல் எஸ்டேட் வரி அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. 

6. ஜிஎஸ்டியில் பதிவு செய்த நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம். 

From around the web