வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை வெறும் குப்பை தான் உள்ளது!திபதிகள் அமர்வு!

வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை வெறும் குப்பைகளை நிறைந்துள்ளது நீதிபதிகள் சிவஞானம் மற்றும் ஆனந்தி அமர்வு கூறியுள்ளது!
 
வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை வெறும் குப்பை தான் உள்ளது!திபதிகள் அமர்வு!

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்பதற்கேற்ப நாம் தாய்த்திரு நாடான இந்தியாவில் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் வளங்களும் வனங்களும் சுற்றுலாத்தலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அத்தகைய தமிழ்நாட்டில் வடக்கு தொடங்கி தெற்கே உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு சிறப்பினையும் காணப்படுகின்றன. மேலும் தமிழகத்தில் பல நதிகளும் ஆறுகளும் ஓடுகின்றன. குறிப்பாக காவிரி ஆறு ஆனது கர்நாடகாவில் இருந்து வந்து சேலம் நாமக்கல் திருச்சி தஞ்சாவூர் போன்ற மக்களுக்கு குடிநீர் வாழ்வாதாரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

vaigai

மேலும் காவிரி மட்டுமின்றி தென் நகரில் காணப்படும் தாமிரபரணி ஆறு திருநெல்வேலி தூத்துக்குடி மக்களின் குடிநீர் வாழ்வாதாரமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நீரானது வற்றாத நதி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இவை மட்டுமின்றி தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய சொல்லப்போனால் வீரத்திற்கு பெயர் போன ஊராக காணப்படுகிறது மதுரை மாநகரம். இந்த மதுரை மாநகரில் பல்வேறு சிறப்பு பகுதிகள் உள்ளன. பல்வேறு சுற்றுலாத்தலங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

 மேலும் இங்கு கடலில் கலக்காத நதி காணப்படும் வைகையாறு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வைகையானது தேனி மதுரை மாவட்டங்களில் குடிநீர் வாழ்வாதாரமாக உள்ளது இத்தகைய வைகை ஆற்றில் தற்பொழுது நீரற்று காணப்படுவது சோகத்தை அளிக்கிறது. மேலும் கோடை காலத்திலும் இந்த ஆற்றில் நீர் இல்லாமல் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதுகுறித்து நீதிபதிகள் அமர்வு கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் வைகை ஆற்றில் தண்ணீரே இல்லை வெறும் குப்பைகளை நிறைந்துள்ளது என்று நீதிபதிகள் சிவஞானம் மற்றும் ஆனந்தி அமர்வு கூறியுள்ளது. தண்ணீர் இல்லாவிட்டாலும் குப்பைகள் நிறைந்து காணப்படுவது மிகுந்த சோகத்தை அளிக்கிறது. மேலும் இந்த குப்பைகள் நிற்க வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web