"தடுப்பூசி தட்டுப்பாடு என்பது இல்லை"! டிசம்பருக்குள் அனைவருக்கும் உறுதி!!

கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று கூறியுள்ளது ஐ சி எம் ஆர்!
 
corona

தற்போது தமிழகத்தில் அதிகமாக பேசப்படும் வார்த்தையாக கொரோனா காணப்படுகிறது. மேலும் இவை தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது என்று கூறலாம். அதன்படி நம் நாட்டில் கடந்த ஆண்டு கட்டப்பட்ட இந்த நோயானது இந்த ஆண்டு மீண்டும் அதிகமாக பொதுமக்களுக்கு வேதனையளிக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் பல மாநிலங்களில் தற்போது வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன.covidshield

இதனால் பல மாநிலங்களில் இந்த நோயின் பாதிப்பால் அது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நோய்க்காக இந்தியாவில் இரண்டு விதமான தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் ரஷ்யாவிடமிருந்து இந்தியாவானது தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வருகிறது. இதனால் நம் தமிழகம் இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்கலாம் என்றும் அனைவரும்  கூறுகின்றனர். ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி பற்றாக்குறை அதிகமாக நிலவுகிறது மறுத்துள்ளது ஐசிசிஎம்.

அதன்படி தமிழக இந்திய அளவில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பதே இல்லை என்று கூறியுள்ளது, மேலும் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இந்த தடுப்பூசி போடப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது. மேலும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நாளொன்றுக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் பல்ராம் பார்கவா கூறியுள்ளது .மேலும் கோவிஷீல்டு முதல் டோஸ் போட்ட 12  வாரங்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் போடவேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

From around the web