நாளைக்கு லாக் டவுன் கிடையாது! நினைச்ச மாதிரியே  ஒரு வாரத்துக்கு ஊரடங்கு!!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தீவிர ஊரடங்கு அமல் படுத்த உள்ளதாக தகவல்!
 
lockdown

தற்போது தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. மேலும் இதனை தற்போது தமிழகத்தில் ஆட்சியில் வந்த திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட தாக கூறப்படுகிறது. அதன்படி முதல்வராக உள்ள மு க ஸ்டாலின் தமிழகத்தில் 2 வார காலத்திற்கு ஊரடங்கு அமல் படுத்தினார். அது தற்போது வரை நடைமுறையில் உள்ளன, இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீக்கப்படலாம் என்ற பேச்சு வார்த்தைகள் நிலவிய நிலையில் தற்போது அதனை உறுதி செய்துள்ளதாக தகவல். அதன்படி தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமல் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.lockdown

ஆனால் முதல் வாரம் தீவிர ஊரடங்கு தளர்வு இன்றி அமலாகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு வார காலத்துக்கு தளர்வு  அற்ற ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இரண்டாம் வாரத்தில் சற்று தளர்வு களுடன் ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்க நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலையில் முதல் வாரத்தில் எவ்வித தளர்வும் இன்றி ஊரடங்கு அமல் படுத்த முடிவாகியுள்ளது.

இதில் மருந்து பால் உள்ளிட்ட மிக மிக அவசியம் பொருட்களுக்குத் தேவையான கடைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தகவல்கள் உள்ளது. மேலும் இது குறித்தான ஒரு தகவல் தற்போது சில மணி நேரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல். மேலும் நாளை ஒரு நாள் மட்டும் முழுதளர்வு கொடுத்து திங்கள்கிழமை முதல் ஊரடங்கு அமல் படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதித்தது தமிழக அரசு.

From around the web