இதில் சந்தேகமே இல்லை பாஜக அமைச்சர்கள் உண்டு!சபாநாயகரை நியமிக்க உள்ளேன்!

புதுச்சேரி அமைச்சரவையில் பாஜக எம்எல்ஏக்கள் இடம் பெறுவர் என்று தற்போதைய சபாநாயகர் லட்சுமி நாராயணன் கூறியுள்ளார்!
 
bjp

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமா யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மேலும் சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டது. அதில் தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி உள்ளது. மேலும் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியானது எதிர்க் கட்சியாக உள்ளது.lakshmi narayanan

ஆனால் புதுச்சேரியில் பாஜக கூட்டணியை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பாஜக மற்றும் என்ஆர்  காங்கிரஸ் கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் நடைமுறையில் உள்ளன. புதுச்சேரியில் முதல்வராக என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரங்கசாமி உள்ளார். இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் நியமிக்கப்படவில்லை. அதனால் தற்போதைய சபாநாயகர் லட்சுமி நாராயணன் சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி புதுச்சேரியில் உள்ள அமைச்சரவையில் நிச்சயம் பாஜக எம்எல்ஏக்கள் இடம்பெறுவர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அனைத்து எம்எல்ஏக்களையும் நியமிக்க நான் கடமைப்பட்டுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நிரந்தர சபாநாயகர் நியமிக்க விரும்புவதாகவும் தற்போதைய சபாநாயகர் லட்சுமி நாராயணன் கூறியுள்ளார்.இதனால் புதுச்சேரியில் பாஜகவின் எம்எல்ஏக்கள் அமைச்சராக உள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

From around the web