இதுக்கும் கட்டுப்பாடா! "கருப்பு பூஞ்சை மருந்து" ஏற்றுமதியில் பல்வேறு விதிமுறைகள்;

கருப்பு பூஞ்சை  மருந்தினை ஏற்றுவதற்கு முறையான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது வெளிநாட்டு வர்த்தக இயக்ககம் என்ற தகவல் வெளியாகி உள்ளது!
 
blackfuncus

தற்போது நம் நாட்டில் கொரோனா அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் மக்கள் அனைவரும் நோய்க்கு மிகவும் அஞ்சுகின்றனர். இந்த நோயானது தொடர்ந்து தற்போது இந்திய அளவில் படிப்படியாக குறைந்து வருகிறது. காரணம் என்னவெனில் இந்தியாவில் இந்த நோயானது மீண்டும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவ தொடங்கியது. இதனால் பரவத் தொடங்கிய முதல் கட்டத்திலேயே பல்வேறு மாநில அரசுகள் முழு ஊரடங்கு எந்த ஒரு அச்சமுமின்றி அமல்படுத்தினார். இதனால் நம் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் தற்போது இந்த நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.balckfungus

இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் குணமடைவோரின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகமாக வருகின்ற நிலையில் அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தி ஒன்று பரவுவதாக கூறப்படுகிறது, அதன்படி நோயிலிருந்து குணமடைய அவர்கள் கருப்பு  பூஞ்சை நோய்க்கு பாதிப்படைகின்றனர். அவை பெரும்பாலும் மனிதனின் கண்ணையே பாதிக்கிறது, மேலும் பல பகுதிகளில் நோயாளிகள் இந்த கருப்பு பூஞ்சை நோயின் பாதிப்பா பார்வையை இழந்துள்ளனர்.

இந்நிலையில் இதற்காக மருந்து வெளிநாடுகளில் இந்திய ஏற்றுமதி செய்யபடுகிறது. தற்போது அவற்றிற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள்  கூறுகிறது. அதன்படி கருப்பு பூஞ்சை  மருந்தினை ஏற்றுமதி செய்பவர்கள் முறையான அனுமதி உரிமம் போன்றவற்றை பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது மேலும் அவர்கள் அனுமதி மற்றும் உரிமம் போன்றவற்றைப் பெற்று வில்லை என்றால் அவர்களுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது வெளிநாட்டு வர்த்தக இயக்கம். இதனால் இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இத்தகைய சட்டங்கள் உருவாக்கப்பட்டதே மக்களுக்கு பெரும் இழப்பினை உருவாக்கும் என்றும் சுற்றுவட்டாரம் பேசுகின்றன.

From around the web