உலகில் அதிக வயதுள்ள பெண்மணி சுடர் ஓட்ட நிகழ்வில் பங்கேற்கவில்லை!

உலகில் மிகவும் வயதான பெண்மணியான கென் டனக்கா ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில் பங்கேற்கவில்லை!
 
kane tanaka

உலகில் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகமே போட்டியிடும் மிகப்பெரிய விளையாட்டு போட்டி ஒலிம்பிக். இந்த ஒலிம்பிக் போட்டியில் பல நாடுகளும் மிகவும் தீவிரமாக போட்டியிட்டு தங்கப் பதக்கங்களையும் வெள்ளிப் பதக்கங்களையும் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக்கொள்வார். மேலும் குறிப்பாக அமெரிக்கா ரஷ்யா இடையே ஒலிம்பிக் போட்டியானது மிகவும் தீவிரமாக இருக்கும். மேலும் இவ்விரு நாடுகளும் அதிகமான தங்கபதக்கங்களை பெறும்  என்பதை மிகவும் கவனமுடன் போட்டியிடுவார்.olympic

மேலும் இவ்விரு நாடுகள் மட்டுமின்றி சீனா ஜப்பான் இந்தியா போன்ற பல நாடுகளும் இந்த ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெறும் என்பது குறிப்பிடதக்கது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் உள்ள பல விதமான போட்டிகள் நடைபெறும். உதாரணமாக ஓட்டப்பந்தயம் வில்வித்தை துப்பாக்கி சுடுதல் போன்றவையும் சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த 2021 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டில் நடைபெற உள்ளது. ஆனால் ஜப்பான் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது .

அதன்படி வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது  காரணம் என்னவெனில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா   தாக்கம் அதிகமாக காணப்படுவதால் ஜப்பான் அரசு இத்தகைய முடிவினை எடுத்துள்ளது. மேலும் உலகிலேயே மிகவும் வயதான பெண்மணி கென் டனக்கா  ஜப்பான் நாட்டில் வாழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு 118 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளார். கலந்து கொள்ள இருப்பதாக கூறியிருந்தார். தற்போது கொரோனா   காரணமாக சுடர் ஓட்ட நிகழ்வில் பங்கேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் முன்னதாக கடந்த 8 பேருக்கு கொரோனா  உறுதியானதால் அவர் இத்தகைய முடிவை எடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதனால் அவர் நிகழ்வில் பங்கேற்க போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

From around the web