உலகில் சிறந்த மருத்துவ நிபுணர்கள் இந்தியா விரைகின்றனர் தலைவர் பேட்டி!

வேர்ல்டு ஹீழ்த் ஆர்கனிஷயேசன் மருத்துவ நிபுணர்கள் இந்தியாவுக்கு விரைந்து வருகின்றனர் என்று கூறியுள்ளார் அதன் தலைவர் டெட் ரோஸ் அதானம்!
 
உலகில் சிறந்த மருத்துவ நிபுணர்கள் இந்தியா விரைகின்றனர் தலைவர் பேட்டி!

தற்போது கண்ணுக்கே தெரியாமல் அனைவருக்கும் மிகுந்த அச்சத்தை கொடுக்கிறது கொரோனா வைரஸ்.இந்த கொரோனா வைரஸ் க்கு எதிராக உலக நாடுகள் போராடி வருகிறது. எனினும் சில தினங்களாக கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியா சில தினங்களாக முதலில் உள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் இந்தியாவில் பொதுவாக உலகில் உள்ள பல நாடுகளில் இருந்தும் நிதி உதவிகளும் ஆறுதலான தகவல்களும் வெளியிட்டு வந்தன. இந்நிலையில் தற்போது உலகின் வேர்ல்டு ஹீழ்த் ஆர்கனிஷயேசன் தலைவர் ரெட் ரோஸ் அதானம் சில தகவல்களையும் கூறினார்.adhanom

அதன்படி ஆர்கனைசேஷன் மருத்துவ நிபுணர்கள் இந்தியாவிற்கு விரைகின்றனர் என்றும் கூறுகிறார். மேலும் பல நாடுகளில் கொரோனா  தீவிரமாக பரவி வந்தாலும் இந்தியாவின் நிலைமை மனதை பாதிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் அவர்களுக்கு அனைத்து உதவிகளை முடிந்தவரை செய்வோம் என்றும் கூறியுள்ளது. மேலும் உதவிகளையும் செய்து வருகின்றோம். ஆயிரக்கணக்கான ஆக்சிசன் செறிவூட்டி, தற்காலிக மருத்துவமனை கூடாரங்கள்,ஆய்வக பொருட்கள், நவீன கருவிகள் மற்றும் உபகரணங்கள் நாங்கள் வழங்கி வருகின்றோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இதற்காக 2500க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களை நாங்கள் பணியமர்த்தி உள்ளோம் என்றும் அவர் கூறினார். இதனால் இந்தியாவிற்கு வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதனை உறுதி செய்தார் வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனிஷயேசன் இன் தலைவர் டெட்ரோஸ் அதானம்.

From around the web