வேன் கவிழ்ந்து விபத்து நல்லவேளை உயிரிழப்பு இல்லை!ஆனால் இருபது பேர் படுகாயம்!

சிதம்பரம் அருகே ஆயிப்பேட்டை என்ற இடத்தில் வேன் கவிழ்ந்து விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்!
 
வேன் கவிழ்ந்து விபத்து நல்லவேளை உயிரிழப்பு இல்லை!ஆனால் இருபது பேர் படுகாயம்!

தற்போது தமிழகத்தில் தினந்தோறும் விபத்து என்ற செய்தி நடைமுறையாக மாறிவிட்டது. ஏனென்றால் தமிழகத்தில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஒரு விபத்துகள் நடைபெறாமல் இல்லை என்றே கூறலாம். இதனால் தமிழகத்தில் தினந்தோறும் விபத்துகள் நடைபெறுவது மிகுந்த வருத்தத்தை உருவாக்கியுள்ளது. மேலும் அறிவியல் வளர வளர அதை மக்கள் அழிவின் பாதைக்கு கொண்டு செல்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் நாம் நேரத்தை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட வாகனங்களைக் கொண்டு விபத்தில் ஏற்படுத்துவது  சோகமான தகவலாக காணப்படுகிறது.van

மேலும் குறிப்பாக அதிகமாக வாகன விபத்தில் அதிகம் காணப்படுவது இருசக்கர வாகனம் காரணம். என்னவெனில் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் தாங்கள் நேரத்தையும் கண்டு சாலையை பார்க்காமல் செல்வது தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதனால் அதிகமாக வாகன விபத்தில் இரு சக்கர வாகனம். மேலும் ஒரு சில பகுதிகளில் பலத்த காயத்துடன் உயிர் தப்பி விடுகின்றனர். ஆனால் ஒரு சில நேரங்களில் உயிரழப்பு நிகழ்வதே மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்நிலையில் தற்போது ஒரு பகுதியில் வேன் கவிழ்ந்து விழுந்து உயிரிழப்பு எதுவும் இன்றி 20 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் இருந்துள்ளது.

 இச்சம்பவம் சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு அருகே ஆயிப் பேட்டை என்ற இடத்தில் வேன் ஒன்று கவிழ்ந்து விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இந்த படுகாயமடைந்த 20 பேரும் சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுஉள்ளனர். மேலும் இந்த 20 பேர்கள் கீழ் அனுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் உயிரிழப்பு எதுவும் இன்றி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்

From around the web