விளையாட்டுத் துறையை விளையாட்டாக எடுக்கக்கூடாது!!

விளையாட்டுத் துறையை விளையாட்டாக எடுக்கக்கூடாது என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
 
sports

தற்போது தமிழகத்தில் முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின். மேலும் அவர் தமிழகத்தில் முதல் முறையாக முதல்வராக பொறுப்பேற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் அவர் இதற்கு முன்பு வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பெரும்பான்மை பிடித்து முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் மு க ஸ்டாலின். மேலும் அவர் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதில் முக்கியமாக இருக்கிறார் என்று சுற்று வட்டாரங்கள் மூலம் பேசப்பட்டு வருகிறது.statium

மேலும் அவ்வப்போது அவர் பிரச்சனைகளில் நேரடியாக சென்று அதற்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.  இன்றைய தினம் அவர் விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இந்நிலையில் தற்போது விளையாட்டுத்துறை பற்றியும் சில அறிவிப்புகளை கூறியுள்ளார். அதன்படி விளையாட்டு துறையை விளையாட்டாக எடுக்கக் கூடாது என்றும் அப்படி விளையாட்டாக எடுத்துக் கொண்டு விட்டால் அது விளையாட்டாகவே போய்விடும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் விளையாட்டாக போய் விடக்கூடாது என்பதால்தான் விளையாட்டு துறையை மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் விளையாட்டுத்துறையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். குழந்தைகளின் விளையாட்டு திறனை ஆரம்பத்திலிருந்தே கண்டறிய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு உடல் உறுதியும் ஊக்கமும் அவசியம் என நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

From around the web