பூட்டை உடைத்து "உதிரிப்பாகங்கள் மற்றும் உண்டியலை" கொள்ளையடித்த கொள்ளையர்கள்!!!

சென்னை கேகே நகரில் செல்போன் உதிரிபாக மற்றும் கோவிலின் உண்டியலை உடைத்து திருடர்கள் கைவசம்!
 
mobile

தற்போது நம் நாட்டில் நல்லதை விட கெட்டதை அதிகமாக நடைபெறுகிறது. முன்னொரு காலத்தில் இல்லாதவர்கள்தான் இருப்பவர்களிடம் திருடுவார்கள் ஆனால் காலம் செல்ல செல்ல இருப்பவர்கள் இல்லாதவர்களிடம் இருந்து தேவையானதை சுரண்டி கொள்கின்றனர். மேலும் அவர்களின் நோக்கம் என்னவென்றால் அவர்கள் அனைத்துக்கும் தங்களையே நாட வேண்டும் என்ற ஒரு தவறான பார்வையினால் அவர்கள் இத்தகைய செயலை செய்து வருகின்றனர். நம் தமிழகத்தில் தற்போது வேலைவாய்ப்பின்மை தொழில் முடக்கம் ஓடினாலும் படித்த இளைஞர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திருட்டு தொழிலில் அதிகமாக குதிக்கின்றன.thief

இது நம் தமிழகத்திலேயே மிகப் பெரிய கஷ்டத்தை கொடுக்கிறது. மேலும் நாளுக்கு நாள் திருட்டு  அதிகரித்து வருகிறது நம் தமிழ்நாட்டில். மேலும் இதனை தொடர்ந்தே இந்த ஊரடங்கு காலகட்டத்திலும் திருட்டு தொழிலானது நடைபெற்றது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் இவை சென்னை கேகே நகரில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி சென்னை கேகே நகரில் மணிகண்டன் என்பவரின் செல்போன் கடையின் பூட்டை உடைத்து  உதிரி பாகங்களைத் திருடி சென்றுள்ளனர் கொள்ளையர்கள்.

மேலும் அவர்கள் அதோடு மட்டும் நிறுத்திவிடாமல் அதே நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தையும் திருடி சென்றுள்ளனர் அந்த கொள்ளையர்கள். மேலும் அவர்களை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

From around the web