போலீசை தாக்கி தப்பியோடிய "கைதி"! தற்போது போலீஸிடமே "கைது"!

சென்னையில் தப்பியோடிய 3 கைதிகளும் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
arrest

தற்போது நம் தமிழகத்தில் ஊழல் அதிகமாக நிலவுகிறது. மேலும் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலையை அதிகமாக காணப்படுகிறது. மேலும் இந்தியாவில் அதிக அளவு மனித நேயம் ஆனது மிகவும் படிப்படியாக குறைந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதும் இவ்வாறு குறைந்து வருவது மக்களுக்கு பல்வேறு மனக்கசப்பை உருவாக்குகிறது. மேலும் பல்வேறு விதமான தீய செயல்களும் நாளுக்கு நாள் அதிகரிகிறது. அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.kaithu

மேலும் பல பகுதிகளில் இந்த காவல்துறையினர் இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் போலீசை  தாக்குவதும் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்நிலையில் தற்போது சென்னையில் போலீசார் அடித்து விட்டு தப்பி ஓடிய 3 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் சென்னை வியாசர்பாடி காவல்நிலையத்தில் நடைபெற்றுள்ளது .அதன்படி சென்னை வியாசர்பாடி காவல்நிலையத்தில் எஸ் ஐயை தாக்கிவிட்டு தப்பி ஓடிய 3 பேரும் தற்போது கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக இந்த போலீசாரை தாக்கி விட்டு தப்பிய கைதிகளில் தலைமறைவாக இருந்த அஜித் என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மீண்டும் ஜெகதீஸ்வரன் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்த நிலையில் அவர்களில் ரவுடியாக கருதப்படுகின்ற அஜய் போலீசில் சரணடைந்தார். இதனால் போலீசார் தாக்கிய 3 பேரும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web