தாறுமாறாக உயர்ந்தது தங்கத்தின் விலை!  சவரனுக்கு  24 ரூபாய் உயர்வு!!

சவரனுக்கு  24 ரூபாய் விற்பனை உயர்ந்து தங்கம் விற்பனை செய்யப்படுகிறது
 
jewel

பொதுவாக வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் அதிகமாக விரும்புவது சொத்துக்களை அல்ல தங்க நகைகளை தான். மேலும் ஆபரன நகைகளும் பெரும்பாலும் பெண்களை மையமாகக் கொண்டே தயாரிக்கபடுகிறது. இப்படி அவர்களுக்கு என்று உருவாக்கப்படும் தங்கநகை விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இதன் வரிசையில் தற்போது தங்கத்தின் விலையானது இன்றையதினம் சற்று உயர்ந்து காணப்படுகிறது.gold

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்படுகிறது. மேலும் ஆபரண தங்கம் ஒரு கிராம் 4455 ரூபாய்க்கும் சவரனுக்கு 35 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ஆனது 68 ரூபாய் 40 காசுக்கு விற்பனை செய்யபடுகிறது .

ஆனால் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று உயர்வாக காணப்படுகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறைந்து விற்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் சென்னையிலேயே தங்கத்தின் விலை சற்று உயர்வாக இருப்பதால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தங்கத்தின் விலையானது உயர்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது..

From around the web