செல்ல நாய்க்கு தங்க சிலை வைத்த அதிபர்!

 

தான் செல்லமாக வளர்த்த நாய்க்கு தங்கத்தில் சிலை வைத்த அதிபர் ஒருவரின் செயலால் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. துர்க்மெனிச்தன் என்ற நாட்டின் அதிபர் தனது செல்ல நாய்க்கு தங்க உருவச்சிலையை வெளியிட்டுள்ளார் 

dog statue

இந்த நாய் சிலையின் உயரம் 6 மீட்டர் ஆகும். துர்க்மெனிச்தன் அதிபர் இந்த நாய் திறப்புவிழா ன நிகழ்ச்சியில் அதிபர் கலந்து கொண்டு நாயின் தங்கை உருவச் சிலையைத் திறந்து வைத்தார் பிரமாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று நேரடி ஒளிபரப்ப்பு செய்தது.

இந்த தகவலை அந்நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் தனது டுவிட்டரில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன் பதிவு செய்துள்ளார். செல்லமாக வளர்த்த நாய்க்காக கோடிக்கணக்கில் செலவு செய்து தங்கத்தில் சிலை வைத்த அதிபர் ஒருவர் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

From around the web